மெளலவி முபாறக்
அப்துல் மஜீதின்
இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள்
நூல் வெளியீட்டு விழா
மெளலவி
முபாறக் அப்துல் மஜீத் எழுதிய இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள்: தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத்
ஜமாஅத், ஜமாஅத் இஸ்லாமி, தரீக்காக்கள் எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 24 ஆம்
திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பில்
இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கொழும்பு-10
டீ .ஆர். விஜேயவர்த்தன மாநத்தையில் உள்ள முஸ்லிம் பெண்கள் ஆய்வு மண்டபத்தில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டு
விழாவுக்கு மெளலவி அஸ்வர் பாக்கவி தலைமை வகிப்பார்.
இவ்விழாவில்
புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
இந்
நிகழ்வில் மதினாவில் அச்சிடப்பட்ட அல்குர்ஆன் தமிழ் தர்ஜமாவில் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் பங்களித்தமைக்காக கொழும்பு
தாருல் குர்ஆன் ஹிப்ழு மத்ரசாவினால் கெளரவிக்கப்படவுமுள்ளார்.
0 comments:
Post a Comment