மோடிக்கு பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து மோடிக்கு பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு மோடி வருகை தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
0 comments:
Post a Comment