ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி


சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் தவான் பேட்டிங்கை வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 142  ஓட்டங்கள் எடுத்தது. 143  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 146  ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top