இந்திய மீனவர்கள் 18 பேருக்கும்
ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியல்


யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 18 பேரையும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top