இங்கிலாந்து இளவரசரின் மகன் பிரின்ஸ் ஜார்ஜுக்கு
இன்று முதலாவது பிறந்த நாள்

 இங்கிலாந்து அரச குடும்பத்து வாரிசான குழந்தை பிரின்ஸ் ஜார்ஜுக்கு இன்று முதலாவது பிறந்த நாள்.
இங்கிலாந்தின் இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் கடந்த ஆண்டு  ஜூலை மாதம் 22 ஆம் திகதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குட்டி இளவரசருக்கு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் என பெயர் சூட்டப்பட்டதுஇன்று பிரின்ஸ் ஜார்ஜின்  முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரின்ஸ் ஜார்ஜ் புல்வெளியில் குறு நடை போடுவது போன்ற ஒரு புகைப்படமும், பெற்றோர்களான இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் ஆகியோருடன் இணைந்து இருப்பது போல் ஒரு படமும் வெளியிடப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top