அதிகரிக்கப்படப்போகின்றதா
சீனியின் விலை?
இறக்குமதிக்கு செய்யப்படும் சீனிக்கு சிறப்பு வியாபாரப் பண்டத்தீர்வை 3 ரூபாவினால்அதிகரிக்கப்பட்டுள்ளதாகஅறிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, கிலோ ஒன்றுக்கு 25 ரூபாவாகக் காணப்பட்ட தீர்வை, இனி 28 ரூபாவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment