இலங்கை மன்றக் கல்லூரி
கேட்பார் கூடத்தில் இடம்பெற்ற
“இணக்கப்பாட்டுச் சபை தினம்”
இலங்கை
மன்றக் கல்லூரி
கேட்பார் கூடத்தில்
“இணக்கப்பாட்டுச் சபை தினம்” பெரும் விமரிசையாக
இடம்பெற்றது. இதில் நீதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விசேட உரை நிகழ்த்தினார். இவ்வைபவத்தில் நீதியமைச்சின் செயலாளர் கமலினி த சில்வா, அமைச்சரின் இணைப்புச்
செயலாளரறஹ்மத்மன்சூர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும்கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment