பிரதேச சபைகளின் பொது பராமரிப்புக்காக 10 இலட்சம் ருபா

அமைச்சர் அதாவுல்லாவினால் வழங்கிவைக்கப்பட்டது.


அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில்உள்ள பிரதேச சபைகளுக்கும் சப்ரகமுகவ மாகாணத்தில் 60 பிரதேச சபைகளின் ஒவ்வொரு சபைக்கும் தமது சபையின் பொது பராமரிப்புக்காக 10 இலட்சம் ருபா அமைச்சர் அதாவுல்லாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இக் காசோலைகள் அமைச்சர் அதாவுல்லா 60 பிரதேச சபைத் தலைவர்களிடமும் அவரது அமைச்சில் வைத்து கையளித்தார் இந் நிகழ்வில் 60 பிரதேச சபைகளின் தலைவர்களும், பிரதியமைச்சர் இந்திக்கா பண்டார, அமைச்சின் செயலாளர் ஆர்... ரணவக்காவும் கலந்து கொண்டனர்.

படங்கள்: நன்றி அஸ்ரப் ஏ.சமட்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top