ஐசிசி
டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில்
இலங்கை வீரர் குமார் சங்கக்காரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.
டாப்-10-லிருந்து வெளியே சென்றார் விராட் கோலி
ஐசிசி
டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் தொடர்ந்தும் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த டிவிலியர்ஸ் முதலிடத்திலும்
இலங்கை வீரர் குமார் சங்கக்காரா 2வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்துக்கு
எதிரான முதல்
டெஸ்ட் போட்டீயில்
மொத்தம் 9 ரன்களே
எடுத்த விராட்
கோலி ஐசிசி
டெஸ்ட் பேட்டிங்
தரவரிசையில் 13வது இடத்திற்குச் சரிந்துள்ளார்.
ரவிச்சந்திரன்
அஸ்வின் 8வது
இடத்தில் உள்ளார்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2வது இடத்தில் நிலையாக
உள்ளார் அஸ்வின்.பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து டிவிலியர்ஸ் முதலிடத்திலும் குமார் சங்கக்காரா 2வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சில் டேல் ஸ்டெய்ன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

0 comments:
Post a Comment