களமாடும் தென்னாபிரிக்கா 111/1


 இலங்கை-தென்னாபிரிக்கா அணிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளதுஇலங்கை மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டி தொடரை வென்ற மகிழ்ச்சியுடன் களமிறங்கும் ஹசிம் அம்லா தலைமையில் தென்னாபிரிக்க அணி நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.    தென்னாபிரிக்க அணி 29 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்களை பெற்று துப்பெடுத்தாடிவருகின்றது.     தென்னாபிரிக்க அணி சார்பாக களம் புகுந்துள்ள டென எல்கர் 91 பந்துகளுக்கு முகம் கொடுத்து 62 ஓட்டங்களுடனும், பிலேச்சிஸ் 37 பந்துகளுக்கு முகம் கொடுத்து 14 ஓட்டங்களுடனும் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகின்றனர்



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top