பம்பலப்பிட்டி அருகில்
ரயில் தடம்புரண்டுள்ளது.

மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் இரண்டு பெட்டிகள் பம்பலப்பிட்டி ரயில் நிலையம் அருகில் சற்று நேரத்திற்கு முன்னர் தடம்புரண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தை அடுத்து கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்திருக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top