காஸா மீதான
தாக்குதல் நிறுத்தம்
இஸ்ரேல்
சம்மதம்
காஸா
மீதான தாக்குதலை
2 மணி நேரம்
நிறுத்தி வைக்க
இஸ்ரேல் சம்மதம்
தெரிவித்துள்ளது. தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர்
பலியானதால் சண்டையை நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
சண்டையை நிறுத்த
செஞ்சிலுவைச் சங்கம் விடுத்த அழைப்பை இஸ்ரேல்
ஏற்றது. இஸ்ரேலை
எதிர்த்து போரிட்டு
வரும் ஹமாஸ்
அமைப்பும் சண்டை
நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
The ceasefire would last from
13:30 to 15:30 local time (10:30-12:30 GMT), an Israeli military spokesman
said.
0 comments:
Post a Comment