இராணுவத்தில்
பணிபுரியும் இளவரசர் ஹாரிக்கு
அம்மா
டயானாவின் 100 கோடி சொத்துக்கள்
இளவரசர்
சார்லஸ் மற்றும்
மறைந்த இளவரசி
டயானா தம்பதியின்
2–வது மகனான
இளவரசர் ஹாரி
இங்கிலாந்து இராணுவத்தின் விமான படையில் பணிபுரிகிறார்.
இவருக்கு அவரது
தாயார் டயானாவின்
100 கோடி ரூபாய்
சொத்து விரைவில்
கிடைக்க உள்ளது.
இளவரசர் சார்லஸுக்கும்,
டயானாவுக்கும் இடையே விவாகரத்து ஆனதில் டயானாவுக்கு
சார்லஸ் கென்சிங்டன்
அரண்மனை, நகைகள்,
ரொக்கம் உள்ளிட்ட
பல சொத்துக்களை
வழங்கினார்.
டயானாவின்
சொத்துக்கள் அவரது 2 மகன்கள் 30 வயது அடைந்ததும்
சென்றடையும் வகையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. அதன்படி இளவரசர் வில்லியமுக்கு
ஏற்கனவே ரூ.100 கோடி சொத்துக்கள் வழங்கப்பட்டது.
தற்போது இளவரசர்
ஹாரிக்கும் 30 வயது பிறக்க உள்ள நிலையில்
ரூ.100 கோடி
சொத்துக்கள் வழங்கப்பட உள்ளது.
0 comments:
Post a Comment