மட்டக்களப்பு
மாவட்டத்தில் மாதாந்தம் 41கோடி ரூபாவை
குடித்துஅழிக்கும்பெரும்குடிமக்கள்
மட்டக்களப்பு
மாவட்டத்தில் மாதாந்தம் 41கோடி ரூபாய்களை குடித்து
அழிக்கப்படுகின்றதாம்!.
இம்மாவட்டத்தில் மாதாந்தம் 67 ஆயிரம் லயன்லாகர்
பியர் விற்பனை
செய்யப்படுகின்றதாம்.
மட்டக்களப்பு
வளர்ச்சியடைந்து வருவதாக இம்மாவட்டத்திலுள்ள அரசியல்
பிரமுகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். மட்டக்களப்பின்
வளர்ச்சி என்பது
இதுதானா? என
அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்பி குமுறுகின்றனர்.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் மாதாந்தம் 41கோடியே 36இலட்சத்து 99ஆயிரத்து
680ரூபாய் மதுவுக்கு
செலவிடப்படுகிறதாக மட்டக்களப்பு மண்முனை
வடக்கு மகளிர்
சம்மேளனம் மகஜர்
ஒன்றை அரசாங்க
அதிபர் திருமதி
சாள்ஸிடம் கையளித்திருந்ததாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment