தமிழ் மொழிக்கு
நேர்ந்துள்ள கதி!
இரத்தினபுரி தேசிய நூதனசாலையில் இலங்கை வங்கியின்
அனுசரணையில் தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள நூதனசாலையின் பெயர் பலகையில் தமிழ் மொழியைப் புதிய ஒரு மொழியாக எழுதப்பட்டிருப்பதையே படத்தில் காணலாம்.
தமிழ் மொழி பேசும் அமைச்சர்களே! பாராளுமன்ற உறுப்பினர்களே!!
தமிழ் மொழி அமுலாக்கலுக்குப் பொறுப்பான அதிகாரிகளே!!! இது உங்களின் பார்வைக்கு.
0 comments:
Post a Comment