ஈராக்கில் சிக்கியிருந்த 46 இந்திய நர்ஸ்கள்
 நாடு வந்தடைந்தனர்


ஈராக்கில் போர் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த நர்ஸ்கள் உட்பட 146 பேர் ஏர் இந்திய விமானத்தில் இந்தியா வந்தடைந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களை வரவேற்பதற்கு அரசியல்வாதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையானவர்கள் விமான நிலையத்தில் குழுமியிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.  
D




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top