ஈராக் துதரகத்தில்
இடம்பெற்ற
இப்தார் நிகழ்வு
இலங்கையில்
உள்ள ஈராக்
துதரகத்தில் இப்தார் நிகழ்வு கொழும்பு ஹில்டன்
ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் இலங்கையின்
முக்கிய முஸ்லிம்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.,
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான அல்ஹாஜ்
ரஊப் ஹக்கீம், அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் பௌசி,
அமைச்சர் ரிசாத் பதியுதீன்,
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற
உறுப்பினருமான எம்.ரி ஹஸனலி, நாடாளுமன்ற உறுப்பினர்
அல்ஹாஜ் ஏ எச் எம் அஸ்வர், முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் அல்ஹாஜ்
ஏ.ஆர்.மன்சூர், உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் உட்பட பலரும்
கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment