அரையிறுதிக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து

பிரேசிலில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - கோஸ்டாரிகா அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் ஆட்ட நேர இறுதி வரை கோல் போடாததால் பெனால்டி சூட் வாய்ப்பளிக்கப்பட்டது.இதில் நெதர்லாந்து 4-3 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

முன்னதாக, நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில்,1-0 என்ற கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தியது அர்ஜென்டினா. இதன் மூலம் அர்ஜென்டினா அணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top