தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச
இன்று இலங்கைக்கு விஜயம்



தென்னாபிரிகாவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது

 நாட்டின் கலாசார நடவடிக்கைகள் தொடர்பில் அரச தரப்பினருடன் இவர் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top