காங்கிரஸ்
உயர்பீட உறுப்பினர்
ஐ.எல்.எம் மாஹிர் அனுசரனையில்
சம்மாந்துறையில்
இடம்பெற்ற இப்தார் நிகழ்வு.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், சமூக சேவையாளருமான ஐ.எல்.எம் மாஹிர் அனுசரனையில்
சம்மாந்துறையில் இப்தார் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது
இந்த இப்தார் நிகழ்வுக்கு சம்மாந்துறை மெக்சோ சமூக சேவை
அமைப்பின் தலைவர் நியாஸ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லுாரியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மார்க்க சொற்பொழிவும்,( துஆ)ப் பிரார்தனையும் இடம் பெற்றது.




0 comments:
Post a Comment