பொது இடங்களில் எச்சில் துப்புவதற்குத் தடை


பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும்  இடங்களில் வெற்றிலை எச்சிலைத்  துப்பி சூழலை மாசுப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top