21–வது உலக கிண்ண கால்பந்து போட்டி
2018–ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது.

இவ்வாண்டு இடம்பெற்று முடிந்துள்ள உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் மொத்தம் உள்ள 64 போட்டிகளில் 171 கோல்கள் அடிக்கப்பட்டன.
மொத்தம் 187 மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 10 சிவப்பு அட்டை இந்த போட்டித் தொடரில் காட்டப்பட்டு நடுவரால் வீரர்கள்  வெளியேற்றப்பட்டனர்.

 உலக கிண்ண கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 20–வது போட்டி பிரேஸிலில் முடிந்தது. 21–வது உலக கிண்ண கால்பந்து போட்டி 2018–ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top