ஈராக்கிலிருந்து
இந்திய நர்ஸ்களை அழைத்து கொண்டு
புறப்பட்டது இந்தியா விமானம்
ஈராக்கில்
சிக்கியிருந்த இந்திய நர்ஸ்கள் எர்பில்
நகரில் உள்ள
விமான நிலையத்திற்கு
அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் நர்ஸ்களை அழைத்து வருவதற்காக ஏர்
இந்தியா விமானம்
எர்பில் நகருக்கு
சென்றது. இதனைதொடர்ந்து
நர்ஸ்கள் அனைவரையும்
அழைத்து கொண்டு
ஏர் இந்தியா
விமானம் இந்தியாவிற்கு
தற்போது புறப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஏர் இந்தியா
விமானம் கேரள
மாநிலம் கொச்சிக்கு
இன்று காலை
வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment