ஈராக்கில்
தற்கொலைப் படை தாக்குதல்:
12 இராணுவ
வீர்கள் பலி
ஈராக்கில்
தற்கொலைப் படை
நடத்திய கார்
குண்டு தாக்குதலில்
12 ஈராக் இராணுவ
வீரர்கள் பலியாகினர்.
30 பேர் படுகாயம்
அடைந்தனர் என அறிவிக்கப்படுகின்றது.
இந்த
தாக்குதல் வடக்கு
பாக்தாத்தில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில்
நடந்துள்ளது. ஈராக்கில்
ஷியா முஸ்லிம்
அரசுக்கு எதிராக
சன்னி பிரிவை
சேர்ந்த ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ போராளிகள்
உள்நாட்டு போரில்
ஈடுபட்டுள்ளனர். இந்த போர் நாளுக்கு நாள்
தீவரமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment