கிழக்கு
மாகாணத்தின் சிறந்த கிரிக்கட் வீரர்
என்.அஹமட்
கிழக்கு மாகாணத்தின்
சிறந்த கிரிக்கட்
வீரர் என்ற
விருதைப் பெற்றுள்ளமையை
மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இவர் தேசிய மட்டத்திலும்
சாதனை படைக்கவும்,
தேசிய அணியில்
இடம்பெறவும் புனித இம்மாதத்தில் பிராத்திப்போம்.

0 comments:
Post a Comment