ஷரீஅத்
நீதிமன்றம் சட்டபடி செல்லுபடி ஆகாது
இந்திய உச்ச
நீதிமன்றம் தீர்ப்பு !
ஷரிஅத்
சட்டம் செல்லுபடி
ஆகாது என்று
இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போட்டி நீதிமன்றங்கள்
குறித்த பொதுநலமனுவை
விசாரித்து உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை
வழங்கியது. சட்டப்படி ஷரியத் நீதிமன்றங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது
என்றும் தனிமனித
உரிமைகளை பாதிக்கும்
மதச்சட்டங்கள் சட்டவிரோதம் என்றும் மதகட்டளைகளை ஏற்க
வேண்டிய அவசியம்
யாருக்கும் இல்லை மக்களின் அடிப்படையை உரிமையை
பறிக்க எந்த
மதத்துக்கும் அதிகாரம் இல்லை என்றும் இந்திய
உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment