ரமழான்
மாதத்தில் நன்மையை கொள்ளையடிக்க
ஒரு சந்தர்ப்பம்.......
அஸ்ஸலாமு
அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
வபரகாத்துஹூ....முஸ்லிம் முகநுால் நண்பர்களே......
புண்ணியம்
பூக்கும் ரமழான்
மாதத்தில் நன்மையை
கொள்ளையடிக்க ஒரு சந்தர்ப்பம்.......
அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளிக் கிராமத்தின் மண்ணில் புதிதாக
அமையப்பெற்றுள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் கட்டிட
நிர்மானப்பணியின் இரண்டாம் கட்ட
வேலை நிதி
பற்றாக்குறை காரணமாக மிகத் தாமதமான நிலையில் உள்ளது.
இப்பள்ளிவாசலை பூர்த்தி
செய்யும் நோக்கமாக மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர்
சபையுடன் சேர்ந்து
எமது ஊர்
உடன் பிறப்புகளும்
எமது ஊரி்ன்
அண்மையிலுள்ள ஊர் சகோதரர்களும் பலதரப்பட்ட நிதி
திரட்டும் பணியில்
இறங்கி அது
நடைபெற்று வரும்
நிலையில் வெளிநாடுகளில்
உள்ள மாவடிப்பள்ளி ஊர் உடன்
பிறப்புகளுக்கும் எமதுரின் அண்டைய ஊர் சகோதரர்களுக்கும்
இது பற்றி
தெரியப்படுத்தலாம் என எண்ணுகின்றோம்.
அதிலும் குறிப்பாக
200க்கும் மேற்பட்ட
எமது ஊர்
சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளதால் ஒருவரிடம் இருந்து
10000/=குறையாத பணத்தினை எதிர்பார்க்கின்றோம்.
இருந்தாலும் முடியுமானவர்கள் இதற்கு மேற்பட்ட தொகையையோ
அல்லது உங்களால்
முடிந்த தொகையையோ
தந்துதவுமாறும் அத்துடன் எமது ஊரின் இப்பள்ளிவாசல்
நிர்மாணப்பணிக்கு உதவ முடியுமாண இஸ்லாமிய நெஞ்சங்களிடமும்
உங்களால் இயலுமான உதவியைப் பணமாகவோ
பொருளாகவோ அல்லாஹ்வின்
இல்லத்துக்காக தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.....
.............ஜஸாக்கால்லாஹூ ஹைரா..........
பணமாக
உதவ விரும்புவோர்
கீழ் உள்ள
வங்கி இலக்கத்திற்கு
அனுப்பி வைய்யுங்கள்.......
மேற்படி
செய்தியை உறுதிப்படுத்த
விரும்புபவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்துக்கு
தொடர்பு கொண்டு
உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
0672261174,
.........................எல்லாப்புகளும் அல்லாஹ்வுக்கே..........................
064- 1- 001- 7-
0029496
மக்கள்
வங்கி
சம்மாந்துறை






0 comments:
Post a Comment