பேராதனை
போதனா வைத்தியசாலையில்
தாயொருவர்
ஒரே சூலில் ஐந்து சிசுக்களைப் பெற்றெடுத்துள்ளார்
இன்று
3 ஆம் திகதி வியாழக்கிழமை பேராதனை போதனா
வைத்தியசாலையில் தாயொருவர் ஒரே சூலில் ஐந்து சிசுக்களை பிரசவித்துள்ளார். இவர் கண்டி, வெரெல்லகம பகுதியைச்
சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது
இந்த தாய்
4 ஆண்
சிசுக்களையும் 1 பெண் சிசுவையும் பிரசவித்துள்ளார். ஐந்து சிசுக்களையும் பெற்றெடுத்துள்ள தாய் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலைத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment