சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கான

சமாதான தூதுவராக அன்வர் முஸ்தபா நியமனம்!


சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கான சமாதான தூதுவராக அன்வர் எம். முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளிவிவகார திணைக்கள அமைச்சர் அஸ்ரா கானினால் கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி வரை சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கான சமாதான தூதுவராக அன்வர் முஸ்தபா கடமையாற்றவுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பல உயர் பதவிகளை வகித்த இவர் தற்பொழுது சிம்ஸ் கெம்பஸின் முகாமைத்துவ பணிப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top