சீனாவில் பிரபலமாகும் மனித இரத்த பானம்

 உலகில் மிகச் சிறந்த உணவாக சீன உணவையே போற்றப்படுகிறது. இந்த உணவைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் எனவும் கூறப்படுகிறது. சுவாராஸ்யமான உணவு வகைகளை சமைப்பதில் சீனர்கள் அதி நேர்த்தியானர்வகள் என்றும் பேசப்படுகின்றது.  ஆனால் சில சமயம் அவர்களின்  உண வகைகள் எமக்கு அச்சத்தையும் , வாந்தியையும் கொடுக்கும்.
ஆசியாவில் குறிப்பாக சீனாவில் புது புது வகையான உணவு பொருட்களும் குளிர்பானங்களும் அறிமுகமாகும். தற்போது சீனாவில் ஒருவகை மனித இரத்த  பானம் அறிமுகமாகி உள்ளதுசீன நகர வணிக சந்தைகளில் தற்போது புதிதாக இந்த இரத்த பான பைகள் நிரப்பி விற்கபடுகின்றன. வித்தியாசமான சுவை கொண்ட  இரத்த வகைகலான ,பி. அல்லது ஏப் வகை இரத்த பான பைகள் இவ்வாறு  விற்பனையாகின்றன.
சீனாவின் லியோனிங் மாகாணத்தில்  சீனாவின் முதல் இரத்த பான பைகள் விற்கபட்டது.காபி  மற்ற பானங்கள் போல் தற்போது இதுவும் பிரபலமாக உள்ளது. இந்த பானம்  மிகவும் வித்தியாசமாக இருப்பதாக இந்தப் பானத்தைக்  குடித்தவர்கள் கூறுகிறார்களாம். ஆனால் இதை பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் கொஞ்சம்  படபடக்க வைக்கிறது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top