சவுதியிலுள்ள மஸ்ஜிதுல் நபவி (மதீனா)
பள்ளிவாயலில் இப்தார் ஏற்பாடுகள்
சவுதியிலுள்ள
மஸ்ஜிதுல் நபவியில்
இப்தாருக்கென ‘தினமும் 250,000 உணவுப் பொதிகள்
பொதுமக்களுக்காக வழங்கப்படுகின்றன. இவற்றுள்
80,000 பக்கற்றுகள் வடக்கு நுழைவாயில்
வழியாகவும், 70,000 பக்கற்றுகள் தெற்கு
நுழைவாயில் வழியாகவும் வழங்கப்படுகின்றன.
மேலும், 90,000-120,000 வரையான உணவுப்
பொதிகள் அஸ்ஸா
மற்றும் ஸாமியா
நுழைவாயில்கள் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன’
என்பதாக இப்தார்
விடயங்களுக்குப் பொருப்பான தஃவா நிலைய பொறுப்திகாரி
அப்துல்லாஹ் அல் நாஃபி தெரிவிக்கிறார்.
இவ்
ஏற்பாடுகளுக்காக 120 பனியாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டு
பனிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும்
அவர் மேலும்
தெரிவித்தார்.
நன்றி:
முஸ்லிம் சமுகம்
0 comments:
Post a Comment