ஜனாதிபதியின் இப்தார் அழைப்பிதழ்
அதிமேதகு
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்க்ஷ அவர்களின்
உத்தியோக பூர்வ
வாசஸ்தளத்தில் (Temple Tree) எதிர்வரும் 17.07.2014 அன்று இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்
இதற்கான அழைப்பிதழ்
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்களால்
அனுப்பி வைக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment