ஐக்கிய தேசியக்
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெருமவின்
இராஜினாமா கடிதத்தை நிராகரித்தார்
இராஜினாமா கடிதத்தை நிராகரித்தார்
ரணில் விக்ரமசிங்க
தனது
இராஜினாமா கடிதம்
ஏற்றுக்கொள்ளப்படவில்லை என ஐக்கிய
தேசியக் கட்சியின்
பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும தெரிவித்துள்ளார்.
ஐக்கிய
தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில்
விக்ரமசிங்கவிடம் இராஜினாமா கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் எனினும், தமது இராஜினாமா கடிதத்தை
கட்சித் தலைவர்
ஏற்றுக் கொள்ளவில்லை
என குறிப்பிட்டுள்ளார்.
பேருவைள,
அலுத்கம ,தர்காடவுன்
சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை
எடுக்காத காரணத்தினால்
பொலிஸ் மா அதிபர்
பதவியை துறக்க
வேண்டுமென பாலித
தேவரப்பெரும கோரியிருந்தார். பொலிஸ் மா அதிபர் பதவியை
துறக்காவிட்டால் தாம் பதவியை இராஜினாமா செய்வதாக
அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment