இணையத்தில் பரவிவரும் சரவணன் – மீனாட்சி

திருமண புகைப்படம்

சின்னத்திரையில் அனைவரும் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர் சரவணன் மீனாட்சி தான். இத்தொடரில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்தவர்கள் நிஜ தம்பதிகள் போலவே தோன்றுவதால், அனைவரும் விரும்பும் ஜோடியாகிவிட்டனர்.
தற்போது இணையத்தில்  ஒரு திருமண புகைப்படம் பரவிவருகின்றது, இதில் இருவரும் மணமகன் - மணமகள் கோலத்தில் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுபற்றி இவர்கள் இருவரின் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top